எமன் எங்கு வருவான்..?

பெண்ணே,
என் உயிர் வாங்க
எமன் எங்கே வருவான்?
என் இல்லதிற்க்கா?
இல்லை
உன் உள்ளதிற்க்கா?

எழுதியவர் : (17-Apr-11, 7:03 pm)
பார்வை : 432

மேலே