ஏமாற்றம்

ஒரு மூங்கில் காட்டை
அழித்து ஒரே ஒரு
புல்லாங்குழல் செய்தேன்

அதை ஊதும் போது
அறிந்து கொண்டேன்
அதுவும் உன் போல் ஊமை
என்று ........

எழுதியவர் : fasrina (21-Jan-15, 9:33 am)
Tanglish : yematram
பார்வை : 87

மேலே