வட்டப்பொட்டு

''வட்டப்பொட்டு''
**********************

கேசகற்றைக்கும்
புருவப் புதருக்கும்
போர் நடக்காவண்ணம்
உன் நெற்றிக்கிடையில்
நின்று தடுக்கிறதோ
வட்டப்பொட்டு .

எழுதியவர் : பா,மா.கிருஷ்ணமூர்த்தி (22-Jan-15, 2:21 pm)
சேர்த்தது : Pa.ma.krishnamurthy
பார்வை : 53

மேலே