சுகம் காண சுமை கொள்வோம்

நெடு நீண்ட பயணத்தில்
தொலையாத வானம்
மறைக்காத மேகம்
சுமந்து செல்ல காற்று
மகிழ்ந்து செல்ல சுற்றம்
இன்னும் பிற...
அத்தனையும் துணை நிற்க
தனிமை விட்டொழித்து
வாழ்க்கை படித்திடு...
காற்றும் மூங்கிலும்
ஒன்றாய்
இசை படித்தது... போல

எழுதியவர் : (22-Jan-15, 3:16 pm)
சேர்த்தது : லெனின் மாறன்
பார்வை : 55

மேலே