எச்சில்

அசுத்தம் செய்யாதீர்கள்
என்ற வாசகத்தில்
"அ" அழிந்து போனது ...,
வெற்றிலை எச்சில் பட்டதால் ...!

எழுதியவர் : உடுமலை ஸே. ரா.முஹமது (24-Jan-15, 12:04 pm)
Tanglish : echchil
பார்வை : 67

மேலே