நினைவுகள்

நினைவுகளோடு
கரைந்து போகத்தான்
ஆசை
உன்னோடு இல்லாவிடினும்
உன்
நினைவுகளோடு
வாழ்ந்து விடுவேன்
இறந்த பின்பும் ....

எழுதியவர் : தர்சிகா (28-Jan-15, 8:13 am)
Tanglish : ninaivukal
பார்வை : 239

மேலே