நினைக்காமல் இருக்க முடியுமோ

நீயும் நானும் ....
நினைத்து என்னபயன் ...?
மனசே ...!!!
அவர் நம்மை நினைக்க ...
மறுக்கிறாரே ....!!!

என்ன செய்யமுடியும் ...?
மனசே ...?
அவர் நினைகவில்லை...
என்பதற்காக நாம் ...
நினைக்காமல் இருக்க முடியுமோ ...?

குறள் 1245
+
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 165

எழுதியவர் : கே இனியவன் (28-Jan-15, 10:21 am)
பார்வை : 74

மேலே