உன் மடியில் மரணிக்கிறேன்

மனதோடு உன்னுடன்
வாழ்ந்து விட்டேன்
மணம் முடிக்க முடியவில்லை
உன் மடியில்
சாந்தாவது
மரணித்து விடுகிறேன்
உன் மடியில் என்
உயிர் பிரிய உன்
மடி வேண்டும் எனக்கு.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (29-Jan-15, 10:14 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 454

மேலே