+++இலவசம் இலவசம் இது நிஜம்+++
ஒருவன்: இலவசமா கொடுக்கப்படும் அப்படீங்கற அறிவிப்பு இருந்தும் அங்கே போய் யாருமே வாங்கலையா? ஆச்சரியமா இருக்கே?
இன்னொருவன்: ம்.. ஆஹா.. தமிழன் திருந்தீட்டான்.. இலவச மாயையில் இருந்து விழித்து எழுந்துட்டான்...
மற்றொருவன்: ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க... அங்கே இலவசமா என்ன தராங்கனு தெரியுமா..?
இன்னொருவன்: என்ன தராங்க?
மற்றொருவன்: துளி விஷம்!!!
இன்னொருவன்: ?!??!!?!?