ஹைக்கூ

வயிறு நிரம்பிருக்கிறது
பசி தீரவில்லை
வறுமையில் கர்ப்பிணி

எழுதியவர் : சபியுல்லாஹ் (30-Jan-15, 10:53 am)
Tanglish : haikkoo
பார்வை : 299

மேலே