கொசுவுக்கு பரிசு

எனது அனைத்து தடைகளயும்
தாண்டி வந்த
கொசுவுக்கு
பாராட்டாக கை தட்டினேன் ...

பாராட்டில் மயங்கிவிட்டது

எழுதியவர் : ஜெய்நாதன் சூ ரா (30-Jan-15, 3:47 pm)
பார்வை : 101

மேலே