அம்மா -சகி

@@அம்மா @@

அவளுக்கு செருப்பாக
பிறக்கும் வரம் வேண்டாம்....

தேய்ந்து விடுவேன் ....

அடுத்த ஜென்மத்தில்
அவள் இதயமாகவே
பிறக்கும் வரம் வேண்டும்.....

அவளுக்காகவே துடித்து
அவளுடனே மண்ணில் மடியும்
வரம் வேண்டும்....

எழுதியவர் : சகிமுதல்பூ (31-Jan-15, 1:45 pm)
பார்வை : 119

மேலே