அழகி வருகிறாள்

அரசர் வரும்போது
அரசர் வருகிறார்
அரசர் வருகிறார்
என பறை சாற்றும்
காவலாளி போல

நீ வரும்போது
அழகி வருகிறாள்
அழகி வருகிறாள்
என பறை சாற்றுகின்றன
இந்த பறவைகள்....

எழுதியவர் : தவம் (2-Feb-15, 10:04 am)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : azhagi varugiraal
பார்வை : 109

மேலே