உன் அழகு

உன் அழகை
வாங்குவதற்காக
என்னை விற்றது
இந்த காதல்...

எழுதியவர் : தவம் (2-Feb-15, 10:06 am)
Tanglish : un alagu
பார்வை : 141

மேலே