திடீர் அணைப்பு

அவள்


திடீர் என அணைத்ததில்...,


திணறி விட்டேன்...!


ஒன்றும் தெரியவில்லை...!


ஏதும் செய்ய முடியவில்லை ....!



விளக்கை ...!

எழுதியவர் : ஜெய்நாதன் சூ ரா (2-Feb-15, 4:51 pm)
சேர்த்தது : ஜெய்நாதன் சூ ரா
பார்வை : 191

மேலே