அரசியல்

தொண்டன் - தலைவரே வாங்க ஓடிடலாம் உங்க பேச்சு பிடிக்காம எல்லாரும் செருப்பு வீசுறாங்க?

அரசியல்வாதி: அட இருடா நானே ரெண்டு ஜோடி செருப்புதான் கிடைச்சுருக்குனு வெறுப்புல இருக்கேன் நீ வேற. மகனுக்கு இன்னொரு ஜோடி கிடைக்கட்டும் கிளம்பலாம். வெளிய வந்துட்டு வீட்டுக்கு வெறுங்கைய வீசிட்டு போன என் பொண்டாட்டி எப்படி மதிப்பா

தொண்டன்- ??????????

எழுதியவர் : சபியுல்லாஹ் (3-Feb-15, 8:36 am)
Tanglish : arasiyal
பார்வை : 153

மேலே