உழைப்பே உயர்வு

விவசாயின் உழைப்பு
தேசத்தின் உயிர்ப்பு
விஞ்ஞானியின் உழைப்பு
அறிவியலின் உயிர்ப்பு
சிற்ப்பியின் உழைப்பு
சிலையின் உயிர்ப்பு
ஓவியனின் உழைப்பு
வரை கலையின் உயிர்ப்பு
கவிஞனின் உழைப்பு
கவிதையின் உயிர்ப்பு
மொத்தத்தில் உழைப்பே
உயர்வு !

எழுதியவர் : கவியாருமுகம் (4-Feb-15, 6:05 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : uZhaippay uyarvu
பார்வை : 2728

மேலே