வெட்டுக்கிளி

சுதி சேராமல் பாடினாலும்
என் மெட்டுக்குத் தலை அசைக்கும்
ஒரே ரசிகன்-வெட்டுக்கிளி...

எழுதியவர் : Indra (20-Apr-11, 4:38 pm)
சேர்த்தது : indra
பார்வை : 359

மேலே