சாதியில்லை பேதமில்லை

சாதியில்லை பேதமில்லை
சண்டையில்லை எங்களுக்குள் ....
பணம் வேணும் பதவி வேணும்
போட்டியில்லை எங்களுக்குள் ....
காடுஉண்டு ,வீடு உண்டு
கவலையில்லை எங்களுக்கு ..........

எழுதியவர் : sudarvizhi (7-Feb-15, 12:40 pm)
பார்வை : 87

மேலே