கலா ரசிகன்

கலை ஓவியங்களில்
கலை காவியங்களில்
கலை சிற்பங்களில்
பார்க்க ரசிக்க பல இடங்களுக்கு
சென்றேன் .... ஆய கலைகள்
அனைத்தும் உன்னுள் இருப்பது
தெரியாமல் ! கலைகளை ரசிக்கும்
கலா ரசிகன் ...

எழுதியவர் : கவியாருமுகம் (9-Feb-15, 3:03 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : galaa rasigan
பார்வை : 977

மேலே