காதலர் தினம்

காதல் அன்பு என்னும் ஈட்டி தீட்டிய சொல்லாளன இரு உள்ளங்கள் இணைத்திடும் இதயத் துடிப்பு !
காகிதத்தில் கவிதை எழுதி
தெருவிலே அவள் அன்ன நடையிட்டு வருவதையறிந்து வழியிலே வண்ணமலோரூடு காகிதத்தையும் போட்டு விட்டு !
நான் தென்னை மர ஓரமாக நின்று பார்கிறேன் அவள் அதை எடுக்கிறாளா என்று !
வண்ண பையிங்கிளியின் பாதாம் அருகில் பட்டவுடன் !
இதமான காற்றில் அந்த பூ மொட்டு திரும்பியது அவள் கைகள் தரையை நெருகிங்கி தழுவியது காகிதத்தை
ஒரு அழகிய புன்னகையுடன் என்னைப் பார்த்து
இவள் வரவுக்காக காத்திருக்கும் இந்த ஒரு நாள் எனக்கு காதல் திரு நாள் அல்ல
தினம் தினம் இவளை நினைத்து ஏங்கும் என்றுமே எனக்கு இந்த காதல் திரு நாள் தான்.