பூக் கூடை

கவிழ்த்துப் பிடித்தே பூக் கூடையை
கலை நயமாய் நிரப்பினாள் பூக்களை

அதிசயித்து ரசித்தேன் அவள்
செயலை
அழகாய் அணிந்தாள் தன் ஹெல்மெட்டை

சிவந்த மலர்களாய் சிற்றிதழ்கள் இப்போதும்
சிந்தாமல் பூக்கூடையில்
சிரித்தபடி........!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (12-Feb-15, 12:47 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : pook koodai
பார்வை : 115

மேலே