டெபாசிட் இழக்கவைப்பேன்
தொண்டர் 1:-நம்ம தலைவருக்கு அரசியல் தெரியல ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு ;
தொண்டர் 2;பூமக கட்சியை இந்த தேர்தலில் டெபாசிட் இழக்க வைப்பேன் சொல்றாரு ;
தொண்டர் 1;-அதில் என்ன தப்பு ?
தொண்டர்2 ;-நீ அவருக்கு மேல ;அந்த கட்சிதான் போட்டி இடவே இல்லியே ;

