ஒருத்தியின் முகம்

எல்லாரையும்
போல
ஏதாவதொரு
வகையில்
காதலை
ஒளிப்பட
கேளியோ
கிண்டல்
வசனங்களாே
செய்து தூற்றியபின்...
செல்பேசி
அரட்டையும்
சில சர்ச்சை
நிமிடங்களும்
மறைந்த பின்...
நொடிமுள்
சத்தத்திலோ
நிசப்த இதய
அறையிலோ
எல்லோருக்கும்
நினைவில்
வந்துவிடும்
அவரவர் உயிரை
அழகாய் உருவிய
ஒருத்தியின்
முகம்.
உண்மை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-Feb-15, 1:04 am)
Tanglish : oruththiyin mukam
பார்வை : 109

மேலே