நிலா

கொஞ்ச கொஞ்சமாய்
தின்றே விட்டேன் நிலாவை
திடிரென்று என் தேவதை கேட்டது
தனக்கும் வேண்டுமென்று

மெத்மெத்தென ஒன்றும்
மொரு மொருவென ஒன்றும்
முழு நிலாக்கள் செய்து தந்தேன்
என் தேவதையும் தின்ன !!

எழுதியவர் : ஜெயந்தி (14-Feb-15, 2:20 pm)
Tanglish : nila
பார்வை : 70

மேலே