விறைக்க

கஞ்சி போடுகிறார்கள்,
பணக்காரன்- சட்டைக்கு,
ஏழை- கட்டைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Feb-15, 6:51 pm)
பார்வை : 70

மேலே