காதலர் தினம்

தினம் தினம்
உடலோடு கட்டிபுரண்டுவிட்டு
தட்டிவிடும்
மணல் துகள்களை போல
இன்றும் ஒரு தினமே
கூடுதல் செலவு காதல் பரிசு..!!!!
~~~~~~காதலர் தினம் ~~~~~~~~~~~

எழுதியவர் : அருண்வாலி (14-Feb-15, 7:08 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 112

மேலே