குடிமகன்கள்

நெப்போலியன் :-உன் குடிகார நண்பர் நிதானம் இல்லாம மதுரை பஸ் ல ஏறாம சென்னை பஸ் இல் ஏறிட்டாரே என்னாச்சு ?
மதுமதன்:-நல்லவேளை ;அந்த பஸ் டிரைவர் ம் மொடாக்குடியர் போல ;அவர் சென்னை போகவேண்டிய பஸ்சை மதுரை க்கு ஒட்டுனதால இவர் ஊர் வந்து சேர்ந்துட்டார்

எழுதியவர் : (17-Feb-15, 9:37 pm)
பார்வை : 99

சிறந்த நகைச்சுவைகள்

மேலே