எழுத்து என்னும் வடிகால்
நான் கடந்த 3 வருடங்களாக வலைபதிவர் ஆகவே இருக்கிறேன் ;hindu ,times of india ,indianexpress ,india today போன்ற ஆங்கில இணைய தளங்களிலும் தமிழ் ஹிந்து இடம் 1 வருட காலம் தொடர்ந்து 10000 comments எழுதி உள்ளேன் ;மேலும் தினமலர் போன்ற பலதளங்களிலும் வலைபதிவாளன் ஆக இருக்கிறேன் ;இந்த எழுத்து தளத்தில் தான் நகை சுவையும் எதோ கவிதையும் எழுதுகிறேன் ;இதில் comments போடுவது கட்டுரை எழுதுவது நெறியாளர் இல்லாததால் நான் risk எடுப்பதில்லை ;ஆனால் உடனுகுடன் நம் எண்ணங்களும் நகைச்சுவையும் ஏறுவது இந்த தளத்தில் மிகவும் நல்ல விஷயம்