மதிப்பீடு

இலக்கை
இயம்பி நின்றது
காலத்தின்
கண்ணாடி.
இது விம்பம்
அல்ல
என்றது
ரசம்
போன
தளவாடி.

எழுதியவர் : சிவநாதன் (18-Feb-15, 12:47 am)
சேர்த்தது : சிவநாதன்
Tanglish : thiran aaivu
பார்வை : 71

மேலே