குறுங்கவிதை

மேகங்கள்
விலகிச் சென்றன
என் சாரளத்தின்
திரைச் சீலையாய்
நீல வானம்.

எழுதியவர் : செல்வநேசன் (19-Feb-15, 4:38 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 106

மேலே