பொய்ச்சிரிப்பு

அழகாய்.. அடக்கமாய்..
வெட்கம் கமிழ, உதிர்த்தாய்
ஒரு பொய் !

வீழ்ந்தனர் பலரும்... நானும்!!

அபாயச்சங்கு மனதில் ஊத
உறைந்த இடம் தெளிவாக உரைக்க..

மீண்டு விட்டேன்..
உன் சிரிப்பலையில் இருந்து...!

எழுதியவர் : மைத்ரேயி தேவன் (23-Apr-11, 4:53 pm)
சேர்த்தது : Mythraie Devan
பார்வை : 429

மேலே