மின்மினி இரவு-வித்யா

கார்காலக் கனவுகள்
கதவுகள் மூடிக்கொள்ள
புழுக்கத்தில் அலைந்தது
உடைகள்

நிலா உடைந்தது
வானெல்லாம்
மின்மினிகள்

எழுதியவர் : வித்யா (20-Feb-15, 1:21 am)
பார்வை : 141

மேலே