மனம்

கொஞ்சம் மனது வைத்தால்
நீயும் மேகமாய் மாறலாம்
மழை பொழிவதற்கு !!!!

எழுதியவர் : ஜெயந்தி (20-Feb-15, 12:16 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : manam
பார்வை : 63

மேலே