வாதங்கள்
மதவாத மற்று மினவாத மென்னும்
உதவாப் பெருவாதம் நூறு - சதவீதம்
முன்னேற்ற வாழ்வை முடக்குகின்ற வாதமாய்
பின்தள்ள.வாத பிடிவாதம் விட்டெரிந்
தன்பென்னும் தெய்வம் வணங்கு!
மதவாத மற்று மினவாத மென்னும்
உதவாப் பெருவாதம் நூறு - சதவீதம்
முன்னேற்ற வாழ்வை முடக்குகின்ற வாதமாய்
பின்தள்ள.வாத பிடிவாதம் விட்டெரிந்
தன்பென்னும் தெய்வம் வணங்கு!