காதலன் - காதலி

காதலன் : என்று உன்னைக் கண்டேனோ ,
அன்றே உணர்ந்தேன் இன்னொரு அன்னையை உன் உருவில் ...

காதலி : நூற்றுக்கு நூறு உண்மைதாங்க ..

(( mind வாய்ஸ் - திருமணம் முடியட்டும் கண்ணா ,
உன் அன்னையை முதியோரில்லதுக்கு அனுப்புறேன்
அப்பறம் உனக்கு ஒரு அன்னை தா , அதுவும் நான் தா ..!!)) **

** சத்தியமான உண்மைங்க

எழுதியவர் : கற்குவேல் பாலகுருசாமி (20-Feb-15, 2:22 pm)
பார்வை : 167

சிறந்த நகைச்சுவைகள்

மேலே