மனைவி

நிழல் போல நீங்காமல்
உன்னை தொடர்வேன்
, மனைவியாக மட்டுமல்ல உன்னை ,
உன் இதயத்தை படிக்கும் மாணவியாகவும்.

எழுதியவர் : (21-Feb-15, 1:50 pm)
சேர்த்தது : prabhakarthik
Tanglish : manaivi
பார்வை : 69

மேலே