தெரியுமா

உன் சந்தன
முகத்தில்
தோன்றும் சந்தங்கள்
என் மனதில்
எத்தனை சலனங்களை
உருவாக்குகின்றன என்பது
உனக்குத் தெரியுமா ?

எழுதியவர் : pamaki (21-Feb-15, 6:48 pm)
சேர்த்தது : Pa.ma.krishnamurthy
Tanglish : theriyumaa
பார்வை : 72

மேலே