அழகுப் பிள்ளை யார்

பல விகற்ப இன்னிசை வெண்பா
---------------------------------------------------
மஞ்சள் அரைத்திட மாலைக் கதிரவன்
கொஞ்சி வணங்கிட குட்டியம் மூசிகம்
கண்டு கிளைக்குள் கிளையாய் இருந்திடும்
குண்டழ குப்பிள்ளை யார்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (22-Feb-15, 11:49 pm)
பார்வை : 172

மேலே