கொசுகோ

"சார்....உங்க பையனுக்கு சுட்டு போட்டாலும் படிப்பே வராதுங்க..!"


"ஏன் டீச்சர் அப்படி சொல்றீங்க..?"


"பின்ன என்னாங்க...? "ஈகோ" வுக்கு எதிர்பதம் சொல்றான்னா... "கொசுகோ" ன்னு சொல்றான்..."

எழுதியவர் : உமர்ஷெரிப் (23-Feb-15, 3:28 pm)
பார்வை : 174

மேலே