கர்ணனே - எது நிரந்தரம் நீ அல்ல - நீ செய்த தர்மம் மட்டுமே

கிளைக் கைகளை நீட்டி
நிழலை தானம் கொடுத்தது மரம்....
வறுமை வெயில் ஓய்ந்தது...
வசந்தம் வாழ்வில் வந்தது
( தற்காலிகமாய்.....)

எழுதியவர் : ஹரி (24-Feb-15, 6:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 72

மேலே