சரியான முறை

தங்கத்தில் வைரத்தை


பதிப்பது


தானே சரியான முறை ...


ம்...அவளும்




சரியாகதான் செய்து இருக்கிறாள்




அவள் புதியதாய்




அணிந்த வைர மூக்குத்தி ...

எழுதியவர் : S R JEYNATHEN (24-Feb-15, 1:40 pm)
Tanglish : sariyaana murai
பார்வை : 133

மேலே