இருள் பருத்தி

இருள்


பருத்தியில்

எடுத்த நூலாய்


அவள்


கார்கூந்தல் ...!



தவம் இருக்கிறேன் தினம் இருளில் தொலைய ...!

எழுதியவர் : S R JEYNATHEN (24-Feb-15, 3:15 pm)
Tanglish : irul paruththi
பார்வை : 109

மேலே