அலாதியானது

முகநூழிலோ
த்விட்டேரிலோ
வாட்சப்பிலோ
பின் தொடர்வதைவிட
கம்மாக்கரையில் உன்னை
பின்தொடர்வதே அலாதியானது.

எழுதியவர் : பரிதி kamaraj (26-Feb-15, 1:22 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 115

மேலே