கனவும் நிஜமும்

ஒரு டீ ஸ்பூன் காதலி நினைவு
ஹனி
அது போதும் இயற்ற கவிதை
இனி
காதலையும் விடாது ஏழரைச்
சனி எனவே
கல்யாண முடிவிலே இருவரும்
தனி தனி

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (26-Feb-15, 2:07 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : kanavum nijamum
பார்வை : 85

மேலே