கன்னி வெடி -திரை வரி

என் மனதில் மனதில் தினமும் அடி தடி
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கன்னி வெடி உன் கண்ணில் கன்னி வெடி
கொல்லுதடி என் நெஞ்சைக் கொல்லுதடி
-
கனவிலே உன் இளமை துள்ளுதடா
உன் நினைவுகள் என் உயிரை கிள்ளுதடா
---------------------------
படம் :அ ஆ இ ஈ

எழுதியவர் : (28-Feb-15, 2:07 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 113

மேலே