அட்சதை தூவி வாழ்த்துகிறான் கவிஞன்

அட்சதை தூவினான் கவிஞன்....

இயற்கையே நீ பல்லாண்டு வாழ்க என

எனவே

அதோ மஞ்சள் வானம்
அட்சதைகளாய்.......

சூர்யோதயத்தில்.....!!

எழுதியவர் : ஹரி (1-Mar-15, 1:35 am)
பார்வை : 96

மேலே