அவளும் பூ
தோட்டத்தில் மலர்கள் பூத்துச் சிரித்தன
வண்ண வண்ணமாய்
வசந்தத் தென்றலில்
மொட்டுக்கள் மௌனம் கலைத்து
மெல்லத் திறந்தன இதழ்கள்
புன்னகை யுடன்நின்றாள் அவளும் பூவாய் !
------கவின் சாரலன்
தோட்டத்தில் மலர்கள் பூத்துச் சிரித்தன
வண்ண வண்ணமாய்
வசந்தத் தென்றலில்
மொட்டுக்கள் மௌனம் கலைத்து
மெல்லத் திறந்தன இதழ்கள்
புன்னகை யுடன்நின்றாள் அவளும் பூவாய் !
------கவின் சாரலன்