கண்டதைப் பாடு

வெளிர்மஞ்சள் நிறகதிர்கள் இருப்பதில் பாய்வதைப்போல்
இளம்பச்சை நிறதளிர்கள் பாய்வதில் மிதப்பதைப்போல்
நீலநிற மணிச்சிரலும் மிதப்பதில் பறப்பதைப்போல்
பலவண்ணத்தில் உட்புகுந்தேன் உனைக்கண்ட தைக்காண

எழுதியவர் : மணிச்சிரல் (2-Mar-15, 10:14 am)
சேர்த்தது : மணி
பார்வை : 96

மேலே