இரக்கம் - இலக்கத்தில் - பூவிதழ்

இரக்க குனமும் சற்று
இறுகித்தான் போகிறது
ஈயும் பொருளின்விலை
இலக்கத்தை பொருத்தே !

எழுதியவர் : பூவிதழ் (2-Mar-15, 2:48 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 35

மேலே